நாமக்கல் சேலம் சாலையில் அரசு டாஸ்மாக் பார் கடையில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் (வயது 25) என்பவரை காலியான பீர் பாட்டிலை கொண்டு முருகானந்தம் (52) தாக்கியதில் படுகாயமடைந்த ராஜ்குமார் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்