Download Now Banner

This browser does not support the video element.

திருவள்ளூர்: கல்வி நிதியை விடுவிக்க கோரி எம்பி சசிகாந்த் செந்தில் ஒன்றிய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

Thiruvallur, Thiruvallur | Aug 29, 2025
தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய கல்வி நிதியை விடிவிக்க வலியுறுத்தி திருவள்ளூர் நாடாளுமன்ற அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை எம்பி சசிகந்த் செந்தில் இன்று தொடங்கினார்,அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கல்வி நிதியை விடிவிக்காததால் 4.5 லட்சம் மாணவர்கள் 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிப்படைந்து உள்ளதாகவும்,RTE நிதி அளிக்க மாட்டோம் என மிக தெளிவாக ஒன்றிய அரசு சொல்லி வருவதாகவும் அவர் தெரிவித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us