திருப்பத்தூரில் நேஷனல் அகாடமி கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. காவல் துணை கண்காணிப்பாளர் செல்வக்குமார் தலைமையில், கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் வரவேற்புரையாற்றினார். செல்வக்குமார், போதைப்பொருளின் தீமைகளை மாணவர்களுக்கு விளக்கி, அதைப் பயன்படுத்துவது தனிநபருக்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் என வலியுறுத்தினார். காவல் ஆய்வாளர் ரவி சிறப்புரையாற்ற, ஆசிரியர் சதக்கத்துல்லா நன்றி கூறினார். நிகழ்ச்சிய