ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் ஜீவா தெருவில் குடியிருப்புகளுக்கு நடுவில் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது இதனால் ஊர் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர் பறவை இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது எனவே செல்போன் டவர் அமைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து டவரை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்