செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட முட்டுக்காடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முட்டுக்காடு திமுக ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா, ஏற்பாட்டில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் நடைபெற்றது,இந்நிகழ்ச்சியில் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து முகாமினை பார்வையிட்டனர்,