கடந்த 27ம் தேதி கரூரில் நடைபெற்ற பொது கூட்டத்திற்கு நடிகர் ஜோஸப் விஜய் அழைப்பு விடுவித்து இருந்தார்.எவ்வித பாதுகாப்பும், முன்னெச்சரிக்கையும், அடிப்படை வசதிகளும் செய்து தராமல் மேற்படி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். திடீரென்று கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 40 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். உயிர்பலிக்கு முக்கிய காரணம் நடிகர் ஜோஸப் விஜய் குற்றவாளி ஆவார். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உரிய தண்டனை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது