பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள ரஹ்மானியா மாவு மற்றும் ஆயில் ஸ்டோரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எண்ணெய் தயாரிக்கும் ஆலை முழுவதும் எரிந்து சேதமானது, தகவல் அறிந்த பெரம்பலூர் மற்றும் வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் இந்த தீ விபத்தில் எண்ணெய் ஆலையில் இருந்த புண்ணாக்கு,எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது,