கள்ளக்குறிச்சி: கணியாமூர் தனியார் பள்ளி கலவரத்தின் போது DIG-யை தாக்கி அவரது வாகனத்தை அடித்து நொறுக்கிய வழக்கில் 94 பேர் நேரில் ஆஜர்