விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய பிணையம் இல்லாமல் 2 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு அறிவித்தது ஆனால் வங்கிகளில் அந்த கடனை தர மறுப்பதாகவும். இதனை கண்டித்து கடந்த 2024 ஜூலை 27ஆம் தேதி போராட்டம் நடத்துவதற்காக திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தினர் மேலும் ரயில் கட்டணத்தை திரும்ப தருகிறேன் என கூறி தரவில்லை என்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்