மாநில அளவிலான முதல்வர் கோப்பை காண விளையாட்டு போட்டி சேலம் மாவட்டத்தில் 54,157 பேர் பதிவு செய்து 2640 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன வெற்றி பெற்றவர்களுக்கு 42 லட்ச ரூபாய் மதிப்பிலான தொகைகள் தொடர்புடைய நபர்களுக்கு வங்கி கணக்கில் வைக்கப்பட்டது இதில் மாநில அளவில் 850 பேர் கலந்து கொள்ள உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்