ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியில் கலீல் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அஸ்கர்பாஷா மற்றும் இரண்டு வட மாநில இளைஞர்கள் பணியாற்றி வந்த நிலையில் அஸ்கர் பாஷாவை வட மாநில இளைஞர்கள் அடித்து கொலை செய்துவிட்டு விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.இந்த நிலையில் அஷ்கர் பாஷாவின் உடல் இன்று இரவு மீட்கப்பட்டது. மேலும் வட மாநில இளைஞர்களை உமராபாத் போலீஸார் தேடி வருகின்றனர்.