Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: வடகோவை,போத்தனூரில் இருந்து கிளம்பும் வகையில் ரயில்கள் இயக்க வேண்டும் மாநகராட்சி அலுவலகத்தில் கோவை எம்பி ராஜ்குமார் பேட்டி

Coimbatore South, Coimbatore | Sep 2, 2025
கோவை ரயில் நிலையத்தை பொறுத்த வரை போத்தனூர், வடகோவை மேம்படுத்தப்பட்டு மூன்று இடங்களும் பயன்படுத்தபடும் எனவும், வடகோவை, போத்தனூரில் இருந்து கிளம்பும் வகையில் ரயில்கள் இயக்க வேண்டும்
Read More News
T & CPrivacy PolicyContact Us