79வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இதில் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் நீதிபதிகள் தேசியக் கொடியினை ஏற்றி