விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸில் இல்ல நடவடிக்கைகள் மற்றும் தொலைபேசியை சட்ட விரோதமாக ஹேக் செய்யப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அன்புமணியின் பைனான்ஸ் மேலாளர் சசிகுமார் மீது எங்களுக்கு சந்தேகம் இருப்பதால் அவரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் நே