சத்திரக்குடி அடுத்த அரியகுடி புத்தூர் பகுதியில் அஸ்திதா, சபிதா பானு ஆகிய அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் இவர்கள் இருவரும் சகோதரிகள் இன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் ஊருக்கு வெளியில் வேப்பமுத்து பொறுக்குவதற்காக தாயாருடன் சென்றுள்ளனர் அப்பொழுது திடீரென இடி தாக்கியதில் சகோதரிகள் அஸ்திதா, சபிதா பானு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.