கடலூர் மாவட்டத்தில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் 780.10 mm மழை பதிவானதாக வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி சேத்தியா தோப்பு 168.4 மில்லி மீட்டர், புவனகிரியில் 75 மில்லி மீட்டர், குப்பநத்தில் 65.2 மில்லி மீட்டர், விருத்தாசலத்தில் 65 மில்லி மீட்டர், சிதம்பரத்தில் 53.8 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரியில் 50 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 47 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டையில் 31.8 மில்லிமீட்டர், அண்ணாமலை நகரில் 26 மில்லி மீட்டர்