Download Now Banner

This browser does not support the video element.

ஒட்டன்சத்திரம்: மூதாட்டிகளை குறிவைத்து தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கள்ளிமந்தயம் போலீசாரால் கைது

Oddanchatram, Dindigul | Sep 12, 2025
கள்ளிமந்தயம் பகுதிகளில் ரஞ்சிதம்(85) உள்ளிட்ட மூதாட்டிகளை குறி வைத்து தொடர் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கரூர் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த செல்வராஜ் (எ) மங்களம், பரணிபாண்டி ஆகிய 2 பேரை கைது செய்து நகை மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us