செங்கல்பட்டு மாவட்டம் பரனுர் பகுதியில் அமைந்துள்ள அரசினர் மறுவாழ்வு மையமானது செயல்பட்டு வருகிறது. இந்த மறுவாழ்வு மையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழு நோயாளிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் தற்பொழுது இந்த மறுவாழ்வு மையத்தில் செங்கல்பட்டு நகரில் உள்ள மாடுகளை மாடுகளின் உரிமையாளர்கள்இந்த மறுவாழ்வு மையத்தில் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்று வருகின்றனர்,