தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சமூக சமத்துவ மாநில மாநாடு ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டணி கட்சிகளான பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் திருமாறன் ஜி, தமிழ் மாநில காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி கே வாசன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பலர் சமத்துவ மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.