தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்தூர் ஒன்றியம் சிந்தல் பாடி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீதேவி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரண்டாம் கட்ட யாகசாலை பூஜைகள் , வேத மந்திரம் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றது , இதில் குலதெய்வ பங்காளிகள் ஊர் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர் ,