கண்டாச்சிமங்கலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு சண்முகம் என்பவரை இருப்பு பைப்பால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தேவேந்திரன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 42,000 ரூபாய் அபராதமும், பழனிவேல் செல்வி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா 20,000 அபராதமும் விதித்து நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார்