திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் தாலுகாவில் வீரப்பனூர் காப்புக்காடு பகுதியில் ஒற்றை கொம்பன் யானை சாலைகளில் வாக்கிங் செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் வனத்துறையினர் ஒற்றைக்கொம்பன் யானையை தீவிரமாக கண்காணித்து அப்பகுதியில் முகாமிட்டு யானை வெளியே வரும்போது காட்டுக்குள் அனுப்பி வருகின்றனர்