நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான வாங்கிலி பீட்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பைனான்ஸ், ஸ்ரீ அருணை சிட்ஸ் நிறுவனம், சுப்பிரமணியம் வீட்டில் வருமான வரித்துறையினர் 2 வது நாளாக சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்