தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 5-ஆவது மாவட்ட மாநாடு கடலூர் வில்வநகரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுப்பிரமணியன் சங்க கொடி ஏற்றினார். மாவட்ட இணை செயலாளர் சிகாமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். துணைத் தலைவர் பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர் சுப்பிரமணியன் தொடக்க உரையும், மாவட்ட செயலாளர் பழனி வேலை அறிக்கையையும், பொருளாளர்