சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது நிறுவனத் தலைவர் மாயவன் தலைமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வான டெக் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன