கடலூர் மாவட்டம் திருக்கோயில்களில் பாதுகாவலர் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் 34 கோயில்களில் பாதுகாவலர் பணியிடம் காலியாக உள்ளது. தொகுப்பு ஊதியமாக ரூ.7300