ஆம்பூர் புறவழிச் சாலையில் இன்று காலை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் ஆம்பூர் MLA வில்வநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதேபோல் ஆலாங்குப்பம் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த முகாமில் வருவாய் கோட்டாட்சியர் அஜிதாபேகம் நகரமன்ற தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.