தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓடைப்பட்டி பேரூராட்சி மூர்த்தி நாயக்கன்பட்டையில் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான உழவர் சந்தை அமைக்கும் பணிக்கு கலைஞர் நகர் புறம் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.1.41கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பூமி பூஜை விழா, அடிக்கல் நாட்டு விழா கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது