காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்ற இம்முகாமில் 9 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 200கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்தினர். அவற்றில் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12-வது மற்றும் 10-ம் வகுப்பு படித்தவர்கள் 18 முதல் 35 வயது வரை 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தனியார் நிறுவனங்களை நாடி 150 நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு பெற்று பயன் அட