சேலம் மாவட்ட கலை பண்பாட்டு துறையின் சார்பில் பொதுமக்கள் மற்றும் கலைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதனை ஒட்டி பல்வேறு கலைஞர்கள் வேடமடைந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் விழா கோலமாக காட்சி அளித்தது