திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் பகுதி மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை மற்றும் தனியார் மருத்துவமனையுடன் இனைந்து நடைபெறும் மருத்துவ முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்து அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி காலை 10 மணிக்கு துவக்கி வைத்தார்.