கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரம் கடற்கரை பகுதியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும் கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலமாக கடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இதை அடுத்து நடத்திய விசாரணையில் சரளமாக அமைக்கப்பட்ட நபர் ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த பெர்க்மான்ஸ் என்பது தெரிய வந்தது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்