வேதாரண்யம்: வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் கிராம செயலகம் மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.