அ.இ.அண்ணா தி.மு.கழக மாணவரணி நடத்திய இளம் பேச்சாளர் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட நாகை நகர தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளர் அன்புத்தம்பி ஆ.ரூபன்ராஜ் அதிமுக அமைப்புச் செயலாளர் நாகை மாவட்டகழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் அவர்கள், மாவட்டக் கழக அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் திரு. இரா.ஜீவானந்தம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.