தேனி மாவட்டம் கம்பத்தில் கம்பம் நகராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சேர்மன் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது மஞ்சள் பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நடந்தது இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர்கள் நகராட்சி அலுவலர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்