திருச்சி விமான நிலையத்தில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சாலை மார்க்கமாக நாமக்கல் மாவட்டம் புறப்பட்டு சென்றார் அப்பொழுது திருச்சி மாவட்டம் தொட்டியம் முசிறி அருகே விஜய் சென்ற காரில் இருந்து இறங்கி பிரச்சார வாகனத்தில் ஏறும்போது மாணவர் ஒருவர் கையெழுத்து கேட்ட நிலையில் அவருக்கு கையெழுத்து போட்டுவிட்டு அங்கிருந்து சென்றார் தொடர்ந்து விஜய்க்கு அங்கு ஆரத்தி எடுக்கப்பட்டு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.