Download Now Banner

This browser does not support the video element.

பல்லடம்: ராதா நகர் பகுதியில் முறைகேடாக உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த வங்கதேசத்தினர் 4 பேர் கைது

Palladam, Tiruppur | Sep 13, 2025
திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராதா நகர் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த பெண் உட்பட நான்கு பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us