திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, 1200 வாக்குச்சாவடிகளுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களைப் பிரித்தல் குறித்த கருத்து கேட்பு கூட்டம் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டர் சிவசௌந்திரவல்லி தலைமையில் தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.