ஈரோடு மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அவர்கள் முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் புரிந்ததனால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் அப்போது அவர்களுக்கு சால்வகை அறிவித்து சிறப்