விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது சேலத்தில் பிரசித்தி பெற்ற கடைவீதியில் உள்ள ராஜகணபதி திருக்கோயில் காலை முதலே சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்