திருவள்ளூர் மாவட்டம் கொடிவலசா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, R.K.பேட்டையில் உள்ள செவிலியர் டிப்ளமோ பயிற்சி கல்லூரியில் படித்து வந்த நிலையில் அவர் 5 மாதம் கர்ப்பம் தளித்துள்ளதார். பின் செவிலியர் கருக்கலைப்பு செய்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கல்லூரி மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவியின் பெற்றோர் உறவினர் மற்றும் செவிலியர் ஆகியோரிடம் திருத்தணி அனைதது மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது