பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் பா.ம.க.வினர் நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆணையாளர் அனுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், கடலூர் வன்னியர்பாளையம் என்ற பெயரை பாளையம் பள்ளிக்கூட தெரு என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப் பட்டுள்ளது. இது சம்பந்தமாக பொதுமக்களிடம் கருத்து கேட்காமலும்,