திருமுடிவாக்கத்தில் புதிய காவல் நிலையத்தை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். உடன் திருபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு.அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.