நகர் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி இன்று காலை தனது வயல்வெளிக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடிய போது வயல் வெளியில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சென்ற உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்