தேனி மாவட்டம் வருசநாடு அருகே கீழபூசனூத்து கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சதீஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதமாக ஆயிரம் ரூபாய் விதித்து தீர்ப்பு வழங்கினார்