திருப்பூர் குமரன் சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி இன்று நடைபெற்றது இதில் மாணவரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கொடுக்கப்பட்ட தலைப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்