தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ராஜன் ஜெய்ஸ்ரீ தம்பதி மூத்தமகள் தங்களது பால் பண்ணைக்கு சென்றபோது பால் கறக்க வந்த ரமேஷ் சிறுமிக்கு பாலியல் தொல் லை கொடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து CCTV ஆதாரங்களுட ன் புகார் அளித்தும் வழக்கு பதிவு மட்டும் செய்து கைது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி ஊற்று மருந்து குடித்து தற்கொ லைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது