மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆட்டோ பேரணியை மாவட்ட ஆட்சியர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு எய்ட்ஸ் கட்டுபாட்டு துறை இணை இயக்குனர் பானுமதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு ஆட்டோ வாகனங்களில் எய்ட்ஸ் தடுப்பு விளம்பர பதாகை ஒட்டி, ஆட்டோ ஓட்டுனர்களுடன் எய்ட்ஸ் ஒழிப்பு பற்றி உறுதிமொழி ஏற்று, எய்ட்ஸ் விழிப்புனர்வு ஆட்டோ பேரணியை கொடி அசைத்து துவக்கி வ