இளமனூர் கிராமத்தை சேர்ந்த சேகர் இளமனூர் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் பட்டிணம்காத்தான் ECR நோக்கி செல்லும்போது MPM திருமண மஹால் அருகே அதே திசையில் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு,தலையில் இரத்தக்காயம் ஏற்பட்டு இராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்