Download Now Banner

This browser does not support the video element.

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி திமுக அலுவலகத்தில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் எடுத்த ஏழு மாணவ-மாணவிகளுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

Vikravandi, Viluppuram | Sep 23, 2025
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக அலுவலகத்தில் இன்று காலை 9 மணி அளவில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியம் மேல்காரணை மற்றும் கஞ்சனூர் அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் கிராமபுரத்தை சார்ந்த பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் எடுத்த ஏழு மாணவ-மாணவிகளுக்கு தலா ரூபாய்.10,000/- வீதம் மொத்தம் ₹70,000/- ரூபாய் விக்கிரவாண்டி சட்டமன்ற உ
Read More News
T & CPrivacy PolicyContact Us